வாசகர் கடிதம் (பி. சுரேகா) 04.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 04.08.25

பாஜக துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் தள்ளி வைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்தல்


ஊர் ஊராகப் போய் ஈபிஎஸ் பொய் பிரச்சாரம்#முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு


டிரம்ப் அதிபரான பிறகு சராசரியாக நாளொன்றுக்கு 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தல்


சென்னை>வேலூர் கோவை விழுப்புரம் ஆகிய மூன்று வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க ஆய்வு செய்ய மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம்


மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் பிரண்டை


உலகப் புகழ் பெற்ற திருப்பதி லட்டுக்கு 310 ஆண்டுகள் நிறைவு


புதுக் கவிதைகள் பூத்துக் குலுங்கின


வாசகர் கடிதங்கள் நட்சத்திரங்கள் போல ஜொலித்தன


நூல் விமர்சனம் சிறந்த அலசல்


ஆட்டுக் கால் சூப்பினால் உண்டாகும் பயன்கள்; யாரெல்லாம் பருகக் கூடாது என்பதையும் அறிந்து கொள்க


நடுக் கடலில் இலங்கை கடற் கொள்ளையர்கள் அட்டகாசம்#தமிழக மீனவர்களைத் தாக்கி 5 லட்சம் வலைகள்/உபகரணங்கள் கொள்ளை


உலக நலன் வேண்டி 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடமெடுத்து வனபத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம்


உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை#இருவர் பணியிடை நீக்கம்


ஆணவக் கொலைகளுக்கு காரணம் சமுதாய அமைப்பு#மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து


சென்னை பெசண்ட் நகர் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை#இளைஞர் கைது


செல்போன் அடியில் பணம் அல்லது க்ரெடிட்/டெபிட் கார்டுகளை வைப்பது அபாயத்திற்கு வழி வகுக்கும்


ஒரே பாரதம், உன்னத பாரதம் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திர சோழன்#பிரதமர் மோடி புகழாரம்


காஷ்மீரில் ஆபரேஷன் அகல்#பயங்கரவாதி சுட்டுக் கொலை


மக்களவைத் தேர்தலில் மோசடி#ராகுல் காந்தி குற்றச்சாட்டு


தி கேரளா ஸ்டோரி படத்திற்கு இரு தேசிய விருதுகள்#கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்


ரஷ்ய எல்லையில் இரு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் உத்தரவு


இந்தோனேஷியாவில் 20 கிமீ தூரத்திற்கு வெடித்துச் சிதறிய எரிமலை#விமானங்கள் பறக்க தடை


அமெரிக்காவில் எட்டு புதிய தூதரக சேவை மையங்கள் திறப்பு


அமெரிக்காவில் வேலை குறைவு#பங்குச் சந்தையில் டாலர் மதிப்பு சரிவு


ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா#டிரம்ப் வரவேற்பு


பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர்பக்துன்க்வா, பஞ்சாபில் நில நடுக்கம்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%