வாசகர் கடிதம் (பி. சுரேகா) 11.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 11.08.25

மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்#பிரதமர் மோடி நம்பிக்கை


நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல#தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்=மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்


2026ல் வெற்றிக் கூட்டணி அமைப்பேன்#மகளிர் பெருவிழா மாநாட்டில் பாமக தலைவர் ராமதாஸ் சூளுரை


வேலூர்: அனைத்து ஓய்வூதியர்கள் நல அமைப்பு முதல் மாநில மாநாடு


எல் ஐ சி லாபம் 10896 கோடி#தலைமை நிர்வாக அதிகாரி துரைசாமி தகவல்


3.80 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.128.43 கோடி ஊக்கத்தொகை விடுவிப்பு#அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு


சேலம்: தென்னிந்தியாவில் முதல் முறையாக தொலை நிலை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை


புதுக் கவிதைகள் ஜொலிக்கின்றன


வாசகர் கடிதங்கள் அமர்க்களம்


நூல் விமர்சனம் சிறப்பு


தூக்க கலக்கத்தை எப்படி துரத்தலாம்#நல்ல அலசல்


ஈழ தமிழ்ச் சொந்தங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால், ஈரோட்டில் போராட்டம் = சீமான் அறிவிப்பு


அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவி ஓராண்டு நீடிப்பு


வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாம்#மாத்தூரில் மேயர் ப்ரியா துவக்கி வைத்தார்


தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கார் டிரைவர் கைது


எம்ஜியார் குறித்து பேசுவதற்கு தொல் திருமாவளவனுக்கு தகுதி இல்லை#எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு


ஆன்லைன் விளையாட்டில் ரூ. 50000 இழந்த ஐடி ஊழியர் தற்கொலை#பேராசை பெரு நஷ்டம்


துணை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டம்


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்#உக்ரைன் போருக்கு தீர்வு காண வலியுறுத்தல்


குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.50000 வைத்திருக்க வேண்டும்#ஐசிஐசிஐ அதிர்ச்சித் தகவல்


இந்தியாவுக்கு வான் பரப்பை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.126கோடி இழப்பு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%