
நடிகர் பிரசாந்துடன் நடித்த இஷா கோபிகருக்கா? நடனம் தெரியாது. அப்படிச் சொன்ன அந்த நடன இயக்குநர் யாராக இருக்கும்? என யோசிக்கிறேன்.
பூண்டை பூச்சிக்கடி உள்ள இடத்தில் தேய்த்தால் விஷம் பலவீனம் அடையும்
பூண்டின் சாறு , எலுமிச்சைச் சாறு இரண்டையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் தேமல் மறையும்
பூண்டு பிடிக்காதவர்களுக்கு அதனுடன் தக்காளி, வெங்காயம் நசுக்கி சூப் வைத்து குடிக்க வைத்தால் சளி பிடிக்காது என பல்சுவைக் களஞ்சியம் மூலம் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%