செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்
Feb 12 2026
48
திருப்பத்தூர் மாவட்டம்..
வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார் இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் நீலோபர் கபீல் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத், சதாசிவம் நகர கழக செயலாளர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்..
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%