செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா படையல் வைத்து சிறப்பு பூஜை
Jul 25 2025
257
ஆடி அமாவாசையை ஒட்டி விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா படையல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது, அவரது நினைவால்சமாதியின் மீது சாய்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%