
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம் இன்று ஆகஸ்ட் 23 சனிக்கிழமை விழுப்புரத்தில் கௌதம சிகாமணி எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் மாவட்ட துணை செயலாளர் கற்பகம் தொகுதி பார்வையாளர் சிவ ஜெயராஜ் தலைமைக் கழக வழக்கறிஞர் சுவை சுரேஷ் ஒன்றிய செயலாளர் தங்கம் மும்மூர்த்தி ரவிச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%