செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம்
Sep 08 2025
18

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்க் குழு ஆலோசனைக் கூட்டம் அவைத்தலைவர் டாக்டர் ப சேகர் தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ கழக விளக்க உரை ஆற்றினார்
மண்டல பொறுப்பாளர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் சிறப்புரை ஆற்றினார்
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%