செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது
Dec 10 2025
157
திருவையாறு ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கப்பட்டது. விருதுடன் வளர்ச்சிப் பணிக்காக ரூ.1 கோடியை முதல்வர் வழங்கினார். அதை கலெக்டரிடம் காண்பித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாழ்த்து பெற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%