செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
Aug 26 2025
263
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள், ஸ்ரீ பட்டாளம்மன் மற்றும் ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதற்காக நேற்று தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%