செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மணி ஐயர் அவர்களால் சிறப்பு அபிஷேகம்
Dec 17 2025
121
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் டிசம்பர் -17 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மணி ஐயர் அவர்களால் சிறப்பு அபிஷேகம், வண்ணமலர் மாலைகளால் அலங்காரங்கள், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மார்கழி மாத பஜனை பூஜை நடைபெற்றது. பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இன்று பூஜையின் உபயதாரர் தயாளன் விஜயா அவர்கள் கீழ் பென்னாத்தூர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%