செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் மங்களகரமான வெள்ளிக்கிழமை நன்னாளில்
Oct 24 2025
163
பொள்ளாச்சி அக்டோபர் 24 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் மங்களகரமான வெள்ளிக்கிழமை நன்னாளில் நம் வாசவி அம்மன் வெட்டி வேர் மாலையுடன், வண்ணமலர் மாலைகளுடன், தங்க ஆபரணங்களுடன், தங்கக் கவசத்தில் நம் வாசவி அம்மன் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%