ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் மண்டல பூஜை நிறைவு விழா

ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் மண்டல பூஜை நிறைவு விழா

........... சேலம் மாவட்டம் ஆத்தூர் 25.08.2025 ஶ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் லக்ஷ்மன்,சீதா, ராமமூர்த்தி, ஆஞ்சநேயர், விநாயகர் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா. மற்றும் வானவேடிக்கையுடன் மேளதாளத்துடன் நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு வாசவி அம்மனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%