செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
1 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி சோதனை பண்ணை
Nov 11 2025
178
காவேரிப்பட்டணம் அருகே பையூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி சோதனை பண்ணையில் 11 வகையான திராட்சை செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதை கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%