14 கிராம் ஆவின் பாதாம்மிக்ஸ் பவுடர் தற்போது ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டு, நேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகம்

14 கிராம் ஆவின் பாதாம்மிக்ஸ் பவுடர் தற்போது ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டு, நேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகம்

தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் 14 கிராம் ஆவின் பாதாம்மிக்ஸ் பவுடர் தற்போது ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டு, நேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகம் செய்தார்.கலெக்டர் அழகு மீனா, உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், மேயர் மகேஷ் உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%