செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
2 வகுப்பறை கட்டிடத்தினை முதல்வர் ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
Oct 06 2025
227
தஞ்சாவூர் மாவட்டம் மானோஜிப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடத்தினை முதல்வர் ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்தப் பள்ளியல் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், குத்துவிளக்கேற்றினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%