செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களை இலவசமாக அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஏற்பாடு
Jul 18 2025
25

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களை இலவசமாக அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மண்டலத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் பதிவு செய்தவர்களில், முதற்கட்டமாக 57 பக்தர்கள் நேற்று பேருந்துகள் மூலமாக அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் இருந்து இந்த பயணத்தை மண்டல இணை ஆணையர் ஜோதிலட்சுமி தொடங்கிவைத்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%