Wednesday, 01 July 2026, 05:13 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

ஜூலை மாதத்தில் செல்வ செழிப்பில் திளைக்க போகும் 4 ராசிகள்... உங்க ராசியும் இருக்கலாம்!

Published On: 2026-06-26 21:46:45 | Reporter: Admin

News Image

ஜூலை மாதத்தில் செல்வ செழிப்பில் திளைக்க போகும் 4 ராசிகள்... உங்க ராசியும் இருக்கலாம்!Published by:Aishwarya.snews18-tamilLast Updated:Jun 26, 2026 6:26 PM IST2026 ஆம் ஆண்டின் பாதி கடந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் தொடங்கவிருக்கிறது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை, ஜூலை மாதம் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியமானதாகவும் அமையப்போகிறது. இந்த மாதத்தில், பல பெரிய மற்றும் செல்வாக்கு மிக்க கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகின்றன. அதே சமயம் சில கிரகங்கள் தங்கள் பாதையை மாற்றி வக்ர பெயர்ச்சி அடைகின்றன. இந்த பெயர்ச்சிகளால் 4 ராசிகள் வாழ்வில் செல்வ நிலையை அடைய போகின்றன. அந்த ராசிகள் எவை என்பதை தெரிந்துகொள்ளலாம்.+ Follow usOn Google1/7 பஞ்சாங்க கணக்கீடுகளின்படி, சில கிரகப் பெயர்ச்சியின் நேரடித் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். ஆனால், ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜூலை மாதத்தில் 4 ராசிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட போகிறது. அந்த 4 ராசிகள் எவை என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7