Monday, 29 June 2026, 06:07 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 23:24:35 | Reporter: Admin
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக களம் காண்கிறாரா சீமான்? – நாதகவில் இருந்து வந்த அப்டேட் என்ன?Published by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Jun 26, 2026 8:10 PM ISTஅம்பாசமுத்திரம் தொகுதியின் இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக சீமான் களம் இறங்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. + Follow usOn Google1/7 தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உட்பட ஆறு தொகுதிகள் காலியாக உள்ளன. இதற்கான இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் தொகுதியின் இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக களம் இறங்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு நாதக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.