தொலைந்த எதைத் தேடுகிறேன்
வழிநெடுக
பூக்களின் இதழ்கள்❤️
தேடுவதில் என்ன பலன் கிடைக்கிறது என்று பார்க்க
எல்லாமே கிடைத்தாலும் இறுதியில் பூக்களின் இதழ்கள்❤️
பூக்களின் இதழ்களில்தான்
எத்தனை எத்தனை இதயங்கள் .. எல்லாமே என்னைத்
தேடியவையா❤️
தேடலில் மட்டுமே எதுவும் கிடைக்கிறது ஆனால் எதுவுமே கிடைப்பது அரிதாக சில நேரங்களில்
இல்லை என❤️
கிடைக்கும் என்று தான் தேடுகிறோம் ஆனால் கிடைக்காது என்று மனதார தெரிந்து கொண்டது தெரியாமல்❤️
தேடத்தேட வழி நிறைய
நிறைந்து வழிகிறது
தேடலுக்கான விண்ணப்பங்களும் ஒரு கவிதையின் பெறுமுடிவும்❤️
ஜவஹர் பிரேம்குமார்❤️
பெரியகுளம்❤️