தனிமையை கையாள்வது மிகப்பெரிய கலை...... சிலர் கரைந்து போகிறார்கள்........ சிலர் உருப்பெறுகிறார்கள்....! எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
விடாதே. எல்லாவற்றையும் ரசி. அபத்தங்களோடு வாழத்தான் வேண்டும். அதுவும் ஒரு ருசி. எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
சிரிப்பிற்கு என்றால் பொக்கைவாய் போதும்... சீரணம் ஆவதற்குதான் பற்கள் தேவை. எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
பாவலர் கருமலைத்தமிழாழன் அழகென்றல் உடலழகா இல்லை இல்லை அழுக்காறே இல்லாத அகமே அழகு அழகென்றால் ஒப்பனையால் வருவ தன்று அன்பாலே நிறைந்துள்ள &n
நெஞ்சுக்குள்ளே வச்சிருக்கேன் நெதமும் நெனச்சிருக்கேன் வயசுபுள்ள காத்திருக்கேன் வாடாம பாத்துக்கய்யா மல்லிகைப்பூ சூடியிருக்கேன் மச்சானே வாருமய
கணவன்-மனைவியும் இட்லியும் ஒன்று தான் ஏனெனில் வெறுமையான ,மிருதுவான வெறும் இட்லி சுவைக்காது சட்னியோடு இருக்கும் போது அதன் சுவை விரும்பப்படும் அதுபோல தான்
விலைமாதுப்போல வலைவீசும்..... விழிகள்.... வசீகர.. புன்னகைக்கு... விருது கொடுப்பேன்... நீ.. காதலென்று..... நீ .... எனை கடந்து செல்லும்போது.....என் கண்கள் ப�
மனதில் இளமையாய் உணர்பவர்களை யாரும் முதியவராய் மாற்ற முடியாது. எஸ்.ரமணி சிதம்பரம்-608001.
கொஞ்சம் கொஞ்சமாக பெற்ற முக்கியத்துவத்தை, சட்டென இழக்கும்போது ரொம்பவே வலிக்கும்: எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
கொஞ்சம் கொஞ்சமாக பெற்ற முக்கியத்துவத்தை, சட்டென இழக்கும்போது ரொம்பவே வலிக்கும்: எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.