tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

*

 

29.12.2024 அன்று, புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் புதுக்கோட்டையில் பிறந்து ஆந்திர மாநிலம் தெலுங்கு மொழியில் மிகச் சிறந்த எழுத்தாளராக திகழ்ந்து வாழ்ந்து மறைந்த சாரதா என்கிற புனைப்பெயர் கொண்ட எஸ். நடராஜன் அவர்களின் நூற்றாண்டு, புதுக்கோட்டையின் முதல் பத்திரிகை ஜனமித்திரன் இதழின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலப் பொதுச் செயலாளர் த.அறம், தலைவர் கங்கா, சமீபத்தில் தெலுங்கு மொழிக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற லெட்சுமி நாராயணா, தமிழ்ச்செம்மல் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பட்டார்கள். இந்த விழாவில் புதுக்கோட்டை எழுத்தாளர்களான அண்டனூர் சுரா எழுதிய புதுக்கோட்டை – பன்றி நாடு முதல் புதுகை வரை எனும் வரலாற்று நூல், துவாரகா சாமிநாதன் எழுதிய சப்தக் கன்னிகள், அழ. கணேசன் எழுதிய மூன்று கவிதைகள் நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பாலச்சந்தர், பொருளர் சோலச்சி, எழுத்தாளர்கள் டி.எஸ்.நடராஜன், சிவானந்தம், அம்பிகா ரவீந்திரன், ஜீவாதாசன், ஸ்டாலின் சரவணன், கோவில்குணா, மணிமொழி, மாரிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

ராசி பலன்

பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயண முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் உதவியின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன்... மேலும் படிக்க

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையை கையாளவும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் மூலம் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச்... மேலும் படிக்க

வியாபாரம் நிமித்தமான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் அனுசரித்துச்... மேலும் படிக்க

வியாபார பணிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். காப்பீடு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள்... மேலும் படிக்க

முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சிக் கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் சாதகமாகும். குழந்தைகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள்... மேலும் படிக்க

சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புது விதமான... மேலும் படிக்க

வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்த ஒரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.... மேலும் படிக்க

கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சகோதரர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதை உறுத்திய சில... மேலும் படிக்க

எதிர்பாராத சிலரின் உதவிகளால் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படவும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள்... மேலும் படிக்க

பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்கவேண்டிய சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு... மேலும் படிக்க