tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கமுதி நவ :27 
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்  உத்தரவின்படி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சே.காதர் முகைதீன் தலைமையில், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்கை நடைபெற்றது. பிற்படுத்தபட்டோர்,மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலர்கள் மணிகண்டன், சீர்மரபினர் விடுதி காப்பாளர்கள் பழனி,இராஜ் ஆகியோர் பொதுமக்கள் அனைவரிடமும் மனுக்களை பெற்றார்கள்,சீர்மரபினர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசின் திட்டங்கள், சலுகைகளின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு தொடர்பாக பேசப்பட்டது, நிகழ்ச்சியில்  ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ஒன்றியத் தலைவர் பசும்பொன் இராமமூர்த்தி,கமுதி தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர்  புதுக்கோட்டை இராமசுந்தரம்,பசும்பொன் தேவர் கல்லூரி மாணவர் விடுதி பணியாளர் நாகநாதன்  மற்றும்  பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
மாவட்ட அளவில் அனைத்து தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து  சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெறும் எனவும் இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் கூறினார்கள்.

ராசி பலன்

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள்... மேலும் படிக்க

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும்.... மேலும் படிக்க


கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த... மேலும் படிக்க

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். விருந்தினர்களின் வருகை ஏற்படும். மனதில் தெளிவுகள் பிறக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில்... மேலும் படிக்க

பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்துச் செயல்படவும். உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாகக்... மேலும் படிக்க

குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்திச் செயல்படுவதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல்... மேலும் படிக்க

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

நினைத்த பணிகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். எதிலும் துடிப்புடன்... மேலும் படிக்க

திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். பணிச் சுமையினால் கோபம் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம்... மேலும் படிக்க