tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவை, ஜூன் 17– 

நாற்­பது வந்­தது. நாடு வர­வில்­லையே என்று கோவை விழாவில் திரு­மா­வ­ளவன் எம்.பி., வருத்­தப்­பட்­டார்.

திமுக சார்பில், கோவையில் நடந்த முப்­பெ­ரும் விழாவில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசி­ய­தா­வ­து:

மதிமுக எம்பி துரை வைகோ: திராவிட அரசியல் என்றால், சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி. மதவாத, சனாதன சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்று மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர். இந்த மண்ணில், மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நமக்கு ஓட்டு போட்டுள்ளனர்.  

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தேர்தலில் வேறு எந்த மாநிலத்திலும், ­இண்­டி­யா கூட்டணிக்கு, 100 சதவீத வெற்றி கிடைக்கவில்லை. தென்னிந்தியாவில், தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜவுக்கு சில இடங்கள் கிடைத்துள்ளன. பாஜவால் காலுான்ற முடியாத மண் இதுதான். அவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை. எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் அவர்களால் வேரூன்ற முடியாது. 40 தொகுதியும் நமக்கு வந்துவிட்டது. நாடு நமக்கு வரவில்லை. இந்தப் பணி தொடர வேண்டியுள்ளது. மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். நாம் இன்னும் வலிமை பெறவேண்டும். அந்த ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு. 

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இண்­டியா கூட்டணியில் உள்ளவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எதிர் முகாமில் இருப்பவர்கள், துயரத்தில் இருக்கிறார்கள். எங்கள் கூட்டணியை யாரும் அசைக்க முடியாது. இந்த கூட்டணி. தொடர்ந்து வெற்றி பெறும். அதற்கு காங்கிரஸ் என்றென்றும் உறுதுணையாக இருக்கும். 

இவ்­வாறு அவர்கள் பேசினர்.

++

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க