tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, நவ. 25– 
பிளஸ் 2 மாணவர்கள், பள்ளிக்கு செல்வதை தவிர்த்து, ‘ நீட்’ தேர்வு பயிற்சி மையங்களுக்கு செல்வது, நமது கல்வி கட்டமைப்பை சிதைப்பதாகும்  என, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கவலை தெரிவித்தார். 

சென்னை எழும்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: 

மருத்துவ கல்விக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வுக்கு, நாம் எதிரி அல்ல. மருத்துவம் படிக்க வேண்டுமானால், ‘நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என, சட்டம் வந்து விட்டது. இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அது, ஒரு தனியார் அமைப்பு. பத்து பேர் சேர்ந்து, நாடு முழுதும் இத்தேர்வை நடத்துகின்றனர். 

இதில், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது; அது கூட பரவாயில்லை. தேர்வை நேர்மையாக நடத்தினால் பிரச்னை இல்லை. அந்த தேர்வு முகமை, ‘கிரேஸ் மார்க்’ என்று, கருணை மதிப்பெண் போட்டதும், 1,563 பேர் கூடுதல் மதிப்பெண் பெறுகின்றனர். இதனால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதை நாங்கள் எதிர்த்து கேட்கிறோம். 

சாமானியன் ஒருவரை அழைத்து, அவர் தலைமையில், 10 பேரை சேர்த்து, நீங்கள் தான் தேசிய தேர்வு முகமை; நாடு முழுதும் நீங்களே தேர்வு நடத்தி கொள்ளுங்கள்; பயிற்சி மையங்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளுங்கள், விருப்பப்படி மதிப்பெண் போட்டு கொள்ளுங்கள் என்பது, நியாயமா என்று தான் கேட்கிறோம். 

இது, நமது கல்வி கட்டமைப்பையே சீரழிக்கிறது. நம் மாநிலத்தில், பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று, மருத்துவ கல்லுாரியில் சேரலாம் என்று நினைக்கின்றனர். ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறி, அவர்களை தடுக்கின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பள்ளிக்கு செல்வதை தவிர்த்து, ‘ நீட்’ தேர்வு பயிற்சி மையங்களுக்கு செல்வது, நமது கல்வி கட்டமைப்பை சிதைப்பதாக அமைந்துள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும்.  வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம்... மேலும் படிக்க

துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப்... மேலும் படிக்க