tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி,ஜூலை5–

மணிப்பூர் அரசை நாங்கள் நம்பவில்லை என்று சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த ஆண்டு இரு இனத்தவர்கள் இடையே நடந்த மோதிலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பல நூறுபேர் படுகாயம் அடைந்தனர். இன்னமும்அங்கு கலவர பீதி இருப்பதால், வீடுகளை விட்டு வெ ளியேறியவர்கள் இன்னமும் மலைவாழ் பகுதிகளுக்கு செல்லவே இல்லை.

 இந்த நிலையில் இந்த கலவரம் தொடர்பாக சிறுபான்மை குக்கி சமூகத்தைச் சேர்ந்த பலரை கைது செய்தனர். அதில் ஒருவரான லுன்கோமாங் ஹாக்கிப் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும் அவரை மருத்துவமனையில் சிறை நிர்வாகம் சேர்க்கவில்லை.இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நீதிபதிகள் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிப்பூர் அரசின் செயல்பாடுகள் குறித்துநீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். 

 மனுதாரர் பைல்ஸ் மற்றும் காசநோயால் அவதிப்பட்டு வருகிறார். கடுமையான முதுகுவலி

இருந்தும் அவரை சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கூறுகிறார். இதற்கு காரணம், அவர் சிறுபான்மை குக்கி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் என்று தெரிய வந்துள்ளது. இது மிகவும் வருத்தம் அளிக்கிற செய்தி. மணிப்பூர் அரசை நாங்கள் நம்பவில்லை. உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்த வேண்டும். அவருக்கு தீவிரஉடல்நல பாதிப்பு இருக்கிறது என்று அறிக்கையில் தெரியவந்தால் நிச்சயமாக உங்கள் மீது (மாநில அரசு) நடவடிக்கை எடுப்போம்.மணிப்பூர் மத்திய சிறையில் இருந்து அவரை உடடியாக கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். அங்கு தேவையான சிகிச்சை கிடைக்கச்செய்வதை உறுதி செய்ய வேண்டும். அந்த கைதியில் மருத்துவ செலவினங்களை மணிப்பூர் அரசே ஏற்கவேண்டும். அவரது மருத்துவ அறிக்கையை இந்த மாதம் ௧௫ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க