tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

செப் ;-21

 

 

தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை ஊழியரான முகம்மது நஸீருதீன்-ஜலிலா தம்பதிகளின் மகள்களான குற்றாலம் செய்யது பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி சாதனைச்சுடர் விருது பெற்ற ஷாஜிதா ஜைனப் 12 ஆம் வகுப்பு பயின்று நிறைவு செய்து இயற்கை மற்றும் யோகா இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்து இருக்கும் சிங்கப்பெண் விருது பெற்ற மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா இவ்விருவருக்கும் பயின்று வரும் பள்ளி குடும்ப ஏழ்மை

 சூழல் அறிந்து சாதனைகளை அங்கிகரிக்கும் வகையில் கல்வி பயில இலவசம் வழங்கி இருக்கின்ற நிலையில் இச்சகோதரிகள் யோகா, ரோலர் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் செய்து சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்தி வருவதுடன் பல்வேறு சாதனை சான்றுகள் விருதுகள் பெற்று வருகின்றனர். 

 

இதில் மூத்த சகோதரி மிஸ்பா தாம் விண்ணப்பம் செய்து இருக்கின்ற பி.என்.ஒய்.எஸ் மேற்படிப்பிற்கு உதவுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அவரை மரியாதை நிமிர்த்தமாக

 

தாம் தனது தங்கை பெற்று இருக்கும் சாதனை சான்றுதழ்களுடன் 

இரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன், துணைத் தலைவர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலையில் 

சந்தித்து ஆசிப் பெற்றனர் 

 

பின்பு

கோரிக்கை மனு வழங்கினார்கள்

 

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வில் கடையம் சேவாலாயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தான், 

யோகா, ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் குரு கண்ணன் மற்றும் யு.பி.எஸ்.சி பயின்று வரும் மாணவி ஜாஸ்மின் மீரா மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் மிஸ்பா தனது பி.என்.ஒய்.எஸ் படிப்பிற்கு வருகின்ற செப். 23 ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் நடைபெறும் கல்லூரி கலந்தாய்வு சிறப்பு நிலை பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க