செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அம்பாள் சமேத அக்னீஸ்வர சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
Jul 20 2025
25

நாகை மாவட்டம் திருப்புகலூரில், கருந்தாழ்குழலி அம்பாள் சமேத அக்னீஸ்வர சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூன் 5-ம் தேதி நடந்தது.இதையடுத்து மண்டலாபிஷேக பூஜை நிறைவை முன்னிட்டு யாகசாலை பூஜைக்காக கலச நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%