செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நேற்று உலக தாய்ப்பால் வாரவிழா
Aug 01 2025
20

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நேற்று உலக தாய்ப்பால் வாரவிழாவையொட்டி பயனாளி ஒருவருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் ரத்தினசாமி வழங்கினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%