ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம்

ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம்



தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலை 4:30 மணிக்கு மா.பொடி,மஞ்சள் பொடி,திரவிய பொடி, பால்,தயிர்,பஞ்சாமிர்தம், தேன்,கரும்புச்சாறு,இளநீர்,விபூதி,பன்னீர்,சந்தனம் போன்றவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%