
இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 13.09.2025 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் மாவட்ட அவைத்தலைவர் A.K.சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் மாவட்ட தி.மு.க அலுவலகம் (பாரதிநகர், சிப்காட்டில்) நடைபெறும்.
எனவே இக்கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். நகர, ஒன்றிய. பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள். உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள். சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பொருள்:
1. செப்-15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
2. செப்-17 கரூரில் நடைபெறும் கழக முப்பெரும் விழா
3. கழக ஆக்கப் பணிகள் குறித்து.
அன்புடன்...
இராணிப்பேட்டை
ஆர்.காந்தி
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?