
மகளிர் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று “கிராண்ட் மாஸ்டர்” அந்தஸ்து பெற்ற 19 வயதான திவ்யா தேஷ்முக் வியாழக்கிழமை அன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விமான நிலையத்தில் அவரை வரவேற்க குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் திரண்டனர். இந்த உற்சாக வரவேற்புக்கு மத்தியில் திவ்யா தேஷ்முக் உலகக்கோப்பையை உயர்த்திக் காண்பித்து, வெற்றிப் புன்னகையுடன் வீடு திரும்பினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%