
ஓசூர் புத்தகத் திருவிழாவில் 12.7.25 அன்று முனைவர் ஓசூர் மணிமேகலையின் 'கண்ணே கண்மணியே..'(அனுபவங்களும் விழிப்புணர்வும் கட்டுரை) நூல் எழுத்தாளர் திரு.ஆயிஷா நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டது. பெற்றுக் கொண்டவர்கள் திரு.வெற்றி ஞானசேகரன் மற்றும் புத்தகத் திருவிழா குழுவினர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%