செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Jul 30 2025
32

கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அழகுமீனா முன்னிலையில் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி வழங்கினார். மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%