
வேலூர் ,ஆக. 16 -
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் 79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன்.
தொடர்ந்து சுதந்திரம் தொடர்பான தகவல்களை அங்கு குழுமியிருந்த நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோரிடம் விளக்கி கூறினார். இதை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%