செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காவல்துணை ஆணையர் அலுவலகப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு
Nov 14 2025
158
சென்னை கொளத்தூர் தொகுதியில் 4தளங்களுடன் கட்டப் பட்டு வரும் காவல்துணை ஆணையர் அலுவலகப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். உடன் அமைச்சர் சேகர்பாபு,கலாநிதி வீராசாமி எம்.பி., கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%