செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பெரியார் நகரில் 5.24 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம்
Nov 14 2025
103
கொளத்தூர், பெரியார் நகரில் 5.24 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, அவ்வளாகத்தில் மாணவ, மாணவியர்களுடன் தேநீர் அருந்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%