
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
செவிலியர் வினோதினி குடற்புழு நீக்க மத்திரை வழங்குவதன் நோக்கத்தை வலியுறுத்திக் கூறி மாணவர்களுக்கு மாத்திரை வழங்கினார். தலைமையாசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன், இடைநிலை ஆசிரியை தாஹிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%