
சுதந்திர தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தேசபக்தி பாடல்கள் இலவச இசைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.பி.ரேவதி முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியை த.சாந்தி வரவேற்றார்.
இசைப்பயிற்சி முகாமை அருவி அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஜே.ரூபன் தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%