
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம்
எல் கே பி நகர் அரசு பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் தென்னவன் அவர்கள்
போதை பழக்கம், அதனால் ஏற்படும் தீமைகள், போதைப் பழக்கத்தை விட்டு விலகுதல் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார். போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைத்து குழந்தைகளும் ஏற்றனர். ஆசிரியை அனுசியா நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%