செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிந்தனை சிற்பி என்ற தலைப்பில் நடந்த ஹேக்கத்தான் நிகழ்வை கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்

தூத்துக்குடி பி.எம்.சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை தூண்டும் விதமாக சிந்தனை சிற்பி என்ற தலைப்பில் நடந்த ஹேக்கத்தான் நிகழ்வை கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார். அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் இளம்பகவத, மேயர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%