200 கர்ப்பிணிகளுக்கு அனைத்து பொருட்கள் அடங்கிய கிட், சத்துப் பொருட்கள், புடவை மற்றும் நிதியுதவி

200 கர்ப்பிணிகளுக்கு அனைத்து பொருட்கள் அடங்கிய கிட், சத்துப் பொருட்கள், புடவை மற்றும் நிதியுதவி

முன்னாள் முதல்வர் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை(கி) மாவட்டம், மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில்

 200 கர்ப்பிணிகளுக்கு அனைத்து பொருட்கள் அடங்கிய கிட், சத்துப் பொருட்கள், புடவை மற்றும் நிதியுதவியை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி வழங்கினார் .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%