
காய்கறிகளை எடைபோடும்
போது ஒரு ஈ தராசில் அமர்ந்தால்,
அது பெரிய வித்தியாசத்தை
ஏற்படுத்தாது ஆனால் அதே ஈ
தங்கத்தை எடைபோடும் போது
ஒரு தராசில் அமர்ந்தால்,
அதன் மதிப்பு சுமார் பத்தாயிரம்
ரூபாய் இருக்கும். நாம் எங்கே
உட்காருகிறோம்? யாருடன்
உட்காருகிறோம்? அதன்
அடிப்படையில்தான் நமது
மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது,
வெ.நாராயணன்,
லால்குடி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%