
மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னப்பாலத்தில் படித்து, தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை நிஷா அவர்களது பிறந்த நாளை கேக் வெட்டி, நினைவு பரிசு வழங்கி கொண்டாடினர். இது அனைவராலும் நெகிழ்ச்சி நிகழ்வாகக் கருதி, மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.
முன்னாள் மாணவர்களின் செயற்கரிய செயலை கண்டு வியந்து, பள்ளி தலைமையாசிரியர் செல்லம்மாள், ஆசிரியர்கள் ஜெ.ஜே.லியோன், ஞானசெளந்தரி, நிவேதா, நான்சி, பிரிஸ்கிலா போன்றோர் வாழ்த்தினர்.
நிறைவாக, ஆசிரியை நிஷா, தன்னை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%