தாமனூர் பாலமுருகன் ஆலய ஆடி கிருத்திகை உற்சவ விழா

தாமனூர் பாலமுருகன் ஆலய ஆடி கிருத்திகை உற்சவ விழா


 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் தாமனூர் கிராமத்தில் எழுந்தருளிய அருள்மிகு பாலமுருகன் ஆலய 43 வது ஆண்டு ஆடி கிருத்திகை உற்சவ விழா வியாழக்கிழமை காலை 14.8.2025 கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது


 அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை பால முருகனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல், பால்குடம் எடுத்தல், காவடி ஊர்வலம் மஞ்சள் இடித்து மிளகாய் அபிஷேகம்,சடல் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது


அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%