சீர்காழியில் வேல்முருகன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

சீர்காழியில் வேல்முருகன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

சீர்காழி , ஆக , 22 -


மயிலாடுதுறை மாவட்டம் 

சீர்காழி ரயில்வே சாலை மார்கோனி மந்த்ராலயா நகரில்

தருமை ஆதீனம் 27 ஆவது ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமணிகள் மணிவிழா ஆண்டில் புதியதாக கட்டிய

ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் நூதன திருக்கோயில்

மகா கும்பாபிஷேகப் பெருவிழா

 வியாழக்கிழமை. காலை 8.30 மணிக்கு மேல் 10.00க்குள்

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம்

திருமுறைச் செப்பேடு கண்டருளிய 27ஆவது குருமகாசந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக

ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

அவர்கள் திருமுன்னிலையில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றார்கள். 

'விழா ஏற்பாடுகளை கல்விக்காவலர் மார்கோனி இமயவரம்பன் , ரீனா மார்கோனி குடும்பத்தினர் செய்தார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%