சேத்துப்பட்டு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 4வது வட்ட கிளை மாநாடு

சேத்துப்பட்டு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 4வது வட்ட கிளை மாநாடு


 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் 4வது வட்ட கிளை மாநாடு தேவிகாபுரம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 24.8.25 காலை10 10 மணிக்கு வட்டத் தலைவர் கே. வி. குழந்தைவேலு தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%