
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வீடுகள், தங்கள் நிறுவனங்களில் தேசியகொடியுடன் மக்கள் கொண்டாடும் வகையில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக திண்டுக்கல்லில் அஞ்சல் ஊழியர்கள் தேசிய கொடியுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%