தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம்

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம்

*🛑🔴🟢தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம்* : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தினை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நிகழ்வில் தேவகோட்டை நகராட்சி களப்பணி உதவியாளர் ரஞ்சித்குமார் ,மின் பணியாளர் பழனி குமார், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் ஜெகன் சார்லஸ், டெங்கு பணியாளர் தேன்மொழி உட்பட ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர். காலை உணவு கிடைக்கப் பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%