செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தூய்மை பணியாளர்கள் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Jul 09 2025
51

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 800 தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகன ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர். ஊதிய உயர்வு, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%