செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பேரணாம்படில் வேதாகம கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா !
Jul 17 2025
37

வேலூர், ஜூலை 18-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு கன்கார்டியா உயர்நிலைப்பள்ளி பின்புறம் இயங்கி வரும் எ.சி.எம். திருச்சபையில் வேதாகம கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எ. எஞ்சி.எம். திருச்சபை போதகர் ஜி. ஹட்சன் தலைமை தாங்கினார்.
பேராயர்கள் பி.வின்சென்ட் சாமுவேல், எம்.காலேப் கண் ணதாசன், ஜெ.ரவிநேசன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%